Career
தனியார் துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிலையில் தமிழக அரசு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
சவுதியில் வேலைவாய்ப்பு - தமிழக அரசு அறிவிப்பு
பைப்பிங் பிட்டர், பைப்பிங் போர்மேன், பைப்பிங் பாப்ரிகேஷன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
Piping Fabricator, piping fitter, structure fabricator, structure fitter, millwright fitter, piping foreman
கல்வி தகுதி
10 ஆம் வகுப்பு
2 வருட பணி அனுபவம்
வயது- 22-44
மாத சம்பளம்- 40,000 முதல் 78ஆயிரம் வரை
தேவைப்படும் ஆவணங்கள்
புதிய சுய விவரம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பாஸ்போர்ட்
சலுகைகள்
உணவு, தங்குமிடம் மற்றும் விசா
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி Mail Id - overmcinm@gmail.com
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளார்க் வேலைகள்; முழு விபரம்
இந்தியாவின் அதிக சம்பளம் வழங்கப்படும் அரசு வேலைகள்!
இஸ்ரோவில் விஞ்ஞானிகளுக்கு சம்பளம் எவ்வளவு?
இந்திய கடற்படையில் எப்படி சேருவது? எவ்வளவு சம்பளம்?