தங்கத்தின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள்.
Image credits: pinterest
நகை மீதான ஆர்வம்
திருமணம் மற்றும் விஷேச நிகழ்வுகளில் தங்கத்தை அணிவதற்காகவே மக்கள் புது புது டிசைன்களில் தங்கத்தை வாங்குகிறார்கள்.
Image credits: social media
உறவினர்களுக்கு அன்பளிப்பு
விஷேச நாட்களில் தங்கத்தை தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க உயர் வகுப்பு மக்களும் தங்கத்தை வாங்குகிறார்கள்
Image credits: Pinterest
உச்சத்தை தொடும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 59640 ரூபாய்க்கு விற்பனையானது
Image credits: Pinterest
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது அடுத்த சில நாட்களிலேயே 4000 ரூபாய் அளவிற்கு குறைந்தது. ஆனால் மீண்டும் உயர தொடங்கியது தங்கத்தின் விலை
Image credits: instagram
நேற்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் 57,080 விற்பனையானது.
Image credits: Pinterest
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது இன்றும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் குறைந்து 7,070 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 56,560 விற்பனை செய்யப்படுகிறது