business

90 மணிநேர வேலை வாரம்

பூட்டான்

பூட்டானில் சராசரி வார வேலை நேரம் 54.4 மணிநேரம் ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சராசரி வார வேலை நேரம் 50.9 மணிநேரம் ஆகும்.

காங்கோ

காங்கோவில் சராசரி வார வேலை நேரம் 48.6 மணிநேரம் ஆகும்.

கத்தார்

கத்தாரில் சராசரி வார வேலை நேரம் 48 மணிநேரம் ஆகும்.

மவுரித்தானியா

மவுரித்தானியா நாட்டில் சராசரி வார வேலை நேரம் 47.6 மணிநேரம் ஆகும்.

லெபனான்

லெபனானில் சராசரி வார வேலை நேரம் 47.6 மணிநேரம் ஆகும்.

ஜோர்டான்

ஜோர்கான் நாட்டின் சராசரி வார வேலை நேரம் 47 மணிநேரம் ஆகும்

பாகிஸ்தான்

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சராசரி வார வேலை நேரம் 46.9 மணிநேரம் ஆகும்.

இந்தியா

இந்தியாவில் சராசரி வார வேலை நேரம் 46.7 மணிநேரம் ஆகும்.

சீனா

சீனாவின் சராசரி வார வேலை நேரம் 46.1 மணிநேரம் ஆகும்.

 

2025 ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

60 வயதிற்குள் ரூ.51 கோடியை எப்படிச் சேமிக்கலாம்?

70 மணி நேரம் வேலை; ஆனால் சம்பள உயர்வில்லை; கைவிரித்த நாராயண மூர்த்தி!

ஏறுமுகத்தில் பங்குசந்தை! நீண்டகால முதலீட்டிற்கு சூப்பர் சான்ஸ்!