Auto

குடும்பங்களுக்கான SUV கார்: Kia Syros

Image credits: Google

வெளியானது Kia Syros

கியா இந்தியா சிரோஸ் சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவியை வெளியிட்டது.

Image credits: Google

Kia Syros முன்பதிவு

கியா சிரோஸ் கார்களுக்கான முன்பதிவு வருகின்ற ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ளது

Image credits: Google

Kia Syos Deliveres

கியா சிரோஸ் காருக்கான டெலிவரி வருகின்ற பிப்ரரி முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image credits: Google

Kia Syros விலை

கியா சிரோஸ் விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்) என்று எதிர்பார்க்கப்படுகிறது

Image credits: Google

Kia Syros டிஸ்பிளே

கியா சிரோஸ் 30 இன்ச் டிரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட், க்ளைமேட் டிஸ்ப்ளே மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

Image credits: Google

Kia Syros காற்றோட்டமான இருக்கை

முன் இருக்கைகள் மட்டுமல்ல, கியா சிரோஸில் இரண்டாவது வரிசை இருக்கைகளும் காற்றோட்டம் கொண்டவை.

Image credits: Google

Kia Syros சன்ரூஃப்

மஹிந்திரா XUV 3XO விற்குப் பிறகு பனோரமிக் சன்ரூஃப் கொண்ட இரண்டாவது சிறிய SUV கியா சைரோஸ் ஆகும்.

Image credits: Google

இளைஞர்களை மிரட்ட வருகிறது Royal Enfield Guerrilla 450: விலை, அம்சங்கள்

1 மணி நேரத்தில் 1.76 லட்சம் பதிவு! அதிரி புதிரியாக அறிமுகமான கார்கள்

குளிர்காலத்தில் உங்கள் பைக்கை பராமரிக்க 10 டிப்ஸ்

ரத்தன் டாடா போட்ட அச்சாரம்: மக்களின் உணர்வோடு கலந்த 7 Tata கார்கள்