Astrology

2025 வாகன வாங்க நல்ல நேரம்: ஜனவரி முதல் டிசம்பர் வரை

வாகனம் வாங்க நல்ல நேரம் 2025

இந்து மதத்தில் வாகனம் வாங்கும்போது நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். 2025ல் வாகனம் வாங்க, ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள நல்ல நேரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 2025 வாகனம் வாங்க நல்ல நேரம்

2025 ஜனவரி மாதத்தில் வாகனம் வாங்க நல்ல நாட்கள்: 2, 6, 13, 19, 20, 22, 24 மற்றும் 31

பிப்ரவரி 2025 வாகனம் வாங்க நல்ல நேரம்

பிப்ரவரியில் வாகனம் வாங்க நல்ல நாட்கள்: 3, 7, 9, 10, 17, 19, 20, 21 மற்றும் 26

டிசம்பர் 2025 வாகனம் வாங்க நல்ல நேரம்

டிசம்பரில் வாகனம் வாங்க நல்ல நாட்கள்: 1, 4, 5, 7, 8, 14, 15, 17, 24, 25, 26 மற்றும் 28

2025ல் சனியின் கோபத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரங்க யாரெல்லாம்?

வெறுங்கையுடன் செல்லக்கூடாத 5 இடங்கள் என்ன தெரியுமா?

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணத்தில் கூறுவது என்ன?

இந்த கலரில் பர்ஸ் இருந்தால் பணம் பெருகுமாம்!