Astrology

செவ்வாய் பெயர்ச்சி 2025 யாருக்கு யோகம் அளிக்கும்?

Image credits: Our own

2025 செவ்வாய் பெயர்ச்சி யாருக்கு கோடீஸ்வர யோகம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு நிகழக்கூடிய செவ்வாய் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிகளுக்கு செவ்வாய் நன்மை அளிக்கும்?

Image credits: Our own

கும்பம் ராசி – 2025 செவ்வாய் பெயர்ச்சி பலன்:

இந்த ஆண்டு செவ்வாயின் அருள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

Image credits: Our own

2025 செவ்வாய் பெயர்ச்சி – கும்பம் ராசி:

உடல் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை அமைதியாக செல்லும்.

Image credits: Our own

மேஷ ராசி:

மேஷ ராசியின் அதிபதியே செவ்வாய். இந்த ராசியினருக்கு எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கலாம். இதனால் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Image credits: Our own

செவ்வாய் பெயர்ச்சி 2025 மேஷ ராசி:

செவ்வாய் பெயர்ச்சி 2025 உங்களுக்கு சாதகமான பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

Image credits: Our own

சிம்ம ராசி: செவ்வாய் பெயர்ச்சி 2025 பலன்

சிம்ம ராசிக்கு செவ்வாயின் அருள் கிடைக்கும். வாழ்க்கை முன்னேறும். பிஸினஸில் அடுத்தடுத்து வளர்ச்சி உண்டாகும்.

Image credits: Our own

சிம்ம ராசி – 2025 செவ்வாய் பெயர்ச்சி பலன்:

உங்களை நீங்கள் பரிசோதனை செய்வீர்கள், திறமை வெளிப்படும். வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.

Image credits: Our own

செவ்வாய் பெயர்ச்சி 2025 கடகம் ராசி:

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடக ராசியில் தான் செவ்வாயின் சஞ்சாரம் இருக்கும். வசதி வாய்ப்பு பெருகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

Image credits: Our own

கடக ராசிக்கான 2025 செவ்வாய் பெயர்ச்சி பலன்:

பிஸினஸில் லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

Image credits: Our own

மீனம் ராசி – 2025 செவ்வாய் பெயர்ச்சி பலன்:

மீன ராசியில் செவ்வாய் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

Image credits: Freepik

சூரியன் – சுக்கிரன் சேர்க்கை: யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா?

கணவன் பார்க்க விரும்பாத மனைவியின் 4 குணங்கள்!

டிசம்பர் 18 முதல் ஜனவரி 4 வரை புதன் பெயர்ச்சி 12 ராசிக்கும் எப்படி?

காலசர்ப்ப, பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்!