ட்ரம்ப் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!தங்கம் விலை உயர போகுதா? | Asianet News Tamil
Jan 24, 2025, 10:58 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய வங்கிக்கு உத்தரவிட உள்ளார். விரைவில் அங்கே வட்டி குறையும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்.