வெறும் 10 நிமிடத்தில் ஆட்டம் கண்ட ட்விட்டர்.. CEO அக்கவுண்டை ஹேக் செய்து "ஆபத்தான பதிவிட்டு" கதிகலங்க வைத்த ஹேக்கர்கள்..! வீடியோ

Aug 31, 2019, 2:56 PM IST

ட்விட்டர் CEO Jack Dorsey-வின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது 

  ட்விட்டர்  நிறுவனத்தில் ஜாக் டோர்சேவின் CEO-வாக  இருந்து வருகிறார்.Jack Dorsey- ட்விட்டர் கணக்கை நேற்று நண்பகல் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர் ஜாக் டோர்சேவின் ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கிலிருந்து மத தொடர்பான அவதூறு தகவல்கள் பகிரப்பட்டன 10 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த ஹேக் பின்னர் தானாகவே அளிக்கப்பட்டன

 பின்னர் இதுகுறித்து தகவல் வெளியிட்ட டுவிட்டர் நிறுவனம் ஜாக் கணக்கு தற்போது பாதுகாப்பு உள்ளது என்றும் ட்விட்டர் உடன் இணைக்கப்பட்ட செல்போன் மூலமாக ஹேக் செய்யப்பட்ட உள்ளத்து எனவும்  க்ளவ்ட்ஹேப்பர் வழியாக ஜாக் ட்விட்டர் கணக்கில் அவர்கள் ஊடுருவினர்

அதேபோல் முதலில் Jack Dorsey செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஹேக்கர்கள் MMS வாயிலாக ஹேக் செய்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ட்விட்டர் CEO  ஜாக் டோர்சேவின் டிவிட்டர் கணக்கையே ஹேக் செய்யப்பட்ட நிகழ்வு 'Twitter' பயனாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம் மூலம் ட்விட்டரின் பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சமுக வலைத்தளங்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கதது