Jan 4, 2020, 5:26 PM IST
தென் கிழக்கு சீனா :
ஃபூஜியான் பகுதியில் கடந்த மாதம் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் மணமகளை மகிழ்விப்பதற்காக சிறு வயது நிகழ்வுகளை அதை திரையில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து வீடியோ ஒளிபரப்பானது அப்போது யாரும் எதிர்பாராவிதமாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய மணமகனின் சகோதரர் உடன் மணமகள் படுக்கையில் இருக்கும் வீடியோ ஒளிபரப்பானது இது உண்மை காட்சி இல்லை சேர்க்கையாக உருவப்பட்ட காட்சி எனவும் சிலர் கூறுகின்றனர்