'உலக புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் உயிரோடு இருக்கிறார்' DNA பரிசோதனை செய்ய பெரும் பரபரப்பு..!திடீரென செர்ஜியோ கோர்டெசி வெள்ளிட்ட வீடியோ..

Dec 26, 2019, 4:47 PM IST

உலகம் முழுவதும் கோடிக்கான இதயங்களைக் கரைத்த தன் வசம் வைத்து கொண்டு இருந்தவர் பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்சன்  அவர் காலமாகி 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திடீரென மைக்கேல் ஜாக்சன் மரணம் அடையவில்லை என்றும்

அவரைப் போலவே உள்ள ஒருவர் தான் மரணமடைந்தார் என்றும் ரசிகர்கள் தெரிவித்த வரும் கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ கோர்டெசின் என்பவர் அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கும்

 இவர்தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் 2009 ஆம் ஆண்டு இறந்தவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்றும் செர்ஜியோவை டிஎன்ஏ சோதனை செய்தால் அது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த செர்ஜியோ, ‘தான் உண்மையா நான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்றும் மைக்கேல் ஜாக்சன் வேடமிட்டு பேட்டி கொடுத்ததாகவும் இந்த வீடியோ தான் வைரலாகி  விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது