Sep 3, 2022, 12:32 PM IST
வரலாற்றில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியதால் ஏற்பட்ட போராட்டத்தினால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று கொழும்பு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.