Feb 11, 2020, 4:00 PM IST
இந்தோனேசியாவில் உராங் உட்டான் வகை குரங்குகள் வாழும் இடத்தியில் உள்ள ஒரு குட்டையில் உள்ள குப்பையை அகற்ற வந்த ஒரு மனிதரை அங்கு இருந்த உராங் உட்டான் வகை குரங்கு ஒன்று அவர் தவறி அந்த குட்டையில் விழுந்து விட்டார் என்று நினைத்து அவருக்கு கை கொடுக்கின்றது.
இதனை அங்கு இருந்த வேறு ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது