டிரம்ப் vs சீனா வர்தகப்போர்!நெருக்கடியில் இந்திய உற்பத்தி|Trump Vs ChinaTrade War|Asianet News Tamil
Jan 18, 2025, 6:07 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் 20ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், டிரம்ப்-சீனா மோதல் இப்போதே ஆரம்பமாகி உள்ளது. இந்த மோதல் இந்திய உற்பத்தி துறையில் கடும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது.