Aug 31, 2019, 11:47 AM IST
இத்தாலியில் ஸ்டாம்போலி தீவுவில் வெடித்து சிதறும் எரிமலை கடந்த சில வாரங்களாக பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது இதன் புகையும் சாம்பலும் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு வீசப்பட்டு வருகின்றன.
இங்கு எலனா சியாரா என்ற இளைஞன் படகு மூலம் தனுது நண்பர்களுடன் வெடித்து சிதறும் எரிமலை மிக அருகில் சென்று உள்ளார் அப்போது பெரும் சீற்றத்துடன் தூசு மற்றும் சாம்பல் இவர்கைகளை நோக்கி வந்துள்ளன இதனை கண்ட இளைஞர்கள் உயிர் பயத்தில் பதறியடித்து படகை திருப்பிய காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.