Jan 23, 2025, 2:58 PM IST
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். விழா கோலம் பூண்ட வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் . மற்றும் விழாவில் நடனம் ஆடி மகிழ்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் .