Jul 5, 2023, 12:59 PM IST
கஜகஸ்தானின் 2 கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தூங்குவதாக கூறப்படுகிறது. கஜகஸ்தானில் உள்ள கலாச்சி மற்றும் கிராஸ்னோகோர்ஸ்க் கிராமங்களில் உள்ள மக்கள் தூங்கினால் நீண்ட நாட்களாக எழுந்திருக்க மாட்டார்களாம். மேலும் அவர்கள் தூங்கி எழுந்தவுடன், தற்காலிக நினைவாற்றல் இழப்பு, பலவீனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.