ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் விலேஜ் குக்கிங் சேனல் குழுவினரும் பங்கேற்பு!!

Sep 9, 2022, 1:09 PM IST

பாரத் ஜோடோ நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விலேஜ் குக்கிங் சேனல் குழுவினரும் இன்று  கலந்து கொண்டனர். நேற்றைய நடைபயணத்தில் ராகுல் காந்தியை நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் சந்தித்து இருந்தார். இன்று நாகர்கோவில் கல்லூரியில் இருந்து தனது மூன்றாம் நாள் பயணத்தை துவக்கியுள்ளார்.