TVK தலைவர் விஜய் 20ம் தேதி பரந்தூர் மக்களை சந்திக்க செல்கிறார்! அனுமதி கொடுத்த காவல்த்துறை !

Jan 18, 2025, 2:07 PM IST

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து , விஜய் போராட்ட குழுவினரை சந்திக்கிறார் .விஜய் பரந்தூர் செல்வதற்கு காவல்த்துறை சார்பில் 20ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது .தவெக ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட காலத்திற்கு செல்கிறார் .எகனாபுரம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தவெக பொதுசெயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டார் .