டங்ஸ்டன் விவகாரம்| நாளை மகிழ்ச்சியான அதிகாரபூர்வ தகவல்!டெல்லியில் அண்ணாமலை பேட்டி|Asianet News Tamil

Jan 22, 2025, 10:58 PM IST

டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- டங்ஸ்டன் தொடர்பாக அமைச்சர் கிஷன் ரெட்டியை போராட்டக்குழுவினருடன் சந்தித்தோம். மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் நிறைவேற்றப்படாது என்று உறுதியாக கூறியுள்ளார். போராட்டக்குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி தருகிறோம். அரிட்டாபட்டியில் சுரங்கம் வராது என்ற உறுதியை பாஜக நிறைவேற்றும்.