Watch : வழிதவறிச் சென்ற குட்டியானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

Sep 1, 2022, 4:16 PM IST

தமிழகத்தின் நீலகிரியில் வாழைத் தோட்டத்தில் உள்ள ஆற்றின் அருகே கூட்டத்திலிருந்து வழிதவறிச் சென்ற நான்கு மாத குட்டி யானை, சிங்கூர் பூதப்பட்டி முகாம் அருகே உள்ள காட்டில் மீண்டும் தாயுடன் சேர்ந்தது.