காவல்துறையினருக்கு அடித்தது ஜாக்பாட்.! தமிழக முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Jan 14, 2025, 8:00 PM IST

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பயனடையவுள்ளனர்.