Jan 6, 2025, 10:31 AM IST
தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்படாதது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவும், அரசியல் அமைப்பு சட்டம் அவமிதிக்கப்படும் இடத்தில் இருக்க முடியாது என கூறி ஆளுநர் உரையை புறக்கணித்து ஆளுநர் ரவி புறப்பட்டார். இதனையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்து வருகிறார்.