டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகம்; அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Jan 27, 2025, 6:48 PM IST

ஆரம்ப நிலையிலேயே டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் நிறுத்தப்பட்டதற்கும் திமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனக் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தார்.