சுர்ஜித் ஓடி விளையாடிய காட்சியை பார்க்கும் போது உன் துடிப்பு நின்று போனதா? நம்பமுடியவில்லை..! கண்கலங்க வைக்கும் வீடியோ
Oct 29, 2019, 12:09 PM IST
கடந்த 25-10-2019 ஆம் தேதி மாலை 5 40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுர்ஜித்தை 80 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு இன்று அதிகாலை குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்.