திடக்கழிவு மேலாண்மை டெண்டர் விதிமீறல்கள்..! போட்டுடைத்த அறப்போர் இயக்கம்..
Aug 13, 2019, 1:34 PM IST
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களுக்கான ரூ 4000 கோடி ஒப்பந்தங்கள் நாளை முடிவடைய உள்ளன. ஆனால் இந்த டெண்டர்கள் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் மாநகராட்சி விதிகளில் பல மீறப்பட்டுள்ளது.