கல்வி மட்டும் போதாது ! திறன் மேம்பாடு வளர வேண்டும்! மாணவர்களுக்கு கமலஹாசன் அறிவுரை!

Jan 27, 2025, 2:45 PM IST

கல்வி மட்டும் போதாது ! திறன் மேம்பாடு வளர வேண்டும்!தகவல் பெறுவது நம் கடமை! பதிப்பகங்கள் மூலமாக மட்டுமே நாம் தகவல்களை பெறமுடியும் என கிராமப்புற மாணவர்களுக்கு கமலஹாசன் அறிவுரை!