Seeman Speech | திமுக என்ற ஒரு கட்சி போட்டியிடுகிறதா என்றே தெரியவில்லை ! சீமான் அதிரடி பேச்சு !

Jan 27, 2025, 12:33 AM IST

நான் போட்டிக்கு தயார் ..நேருக்கு நேர் சண்டையிட தயார் ஆனால் திமுக என்ற ஒரு கட்சி போட்டியிடுகிறதா என்றே தெரிவில்லை . இன்னும் அடுத்த ஆட்சியில் அவர்கள் வென்றுவிட்டால் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி கருணாநிதி என்று வைத்துவிடுவார்கள் என்று சீமான் அதிரடி பேச்சி !