பெரியார் குறித்து அவதூறு பேச்சு! சீமானுக்கு எதிராக செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆவேசம்!

Jan 22, 2025, 6:58 PM IST

சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆவேசம் . பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .