சேலத்தில் பற்றி எரியும் காட்டு தீ.. வேகமாக பரவி வரும் வீடியோ..!

Mar 24, 2020, 3:59 PM IST

சேலம் நாமமலையில் இன்று காலை முதல் வெப்பத்தினால் தீ பரவி எரிந்து கொண்டு உள்ளது. அருகில் குமரகிரி முருகன் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.