மருத்துவ படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு-அமைச்சர் மதிவேந்தன்|Asianet News Tamil

Jan 18, 2025, 4:07 PM IST

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அருந்ததி யர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.