Sep 2, 2022, 11:54 AM IST
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே வள்ளிப்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச்செல்லபட்டது. அந்த காரினுள் சிக்கிய 6 பேரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பத்திரமாக மீட்டனர்.