Jan 23, 2025, 10:58 PM IST
தலைநகர் சென்னையின் புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.