தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் ? அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைவரா ?

Jan 18, 2025, 2:07 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.