Aug 20, 2019, 6:03 PM IST
பெண் போலீஸ் மேடையில் தனது தொலைபேசி எண்ணை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் இதில் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கி தனது வாழ்நாள் வரையும் முடிந்த வரை உதவி செய்வேன் என்றும் ஒவ்வொருவருக்கும் கல்வி முக்கியம் என எடுத்துரைத்தார்