MP நவாஸ் கனி போலீசாரை மிரட்டி திருப்பரங்குன்றம் மலை மேல் மாமிசம் எடுத்து செல்ல மிரட்டும் காட்சி!

Jan 22, 2025, 8:58 PM IST

நவாஸ் கனி இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தற்போது ராமநாதபுரம் MP நவாஸ் கனி போலீசாரை மிரட்டி திருப்பரங்குன்றம் மலை மேல் மாமிசம் எடுத்து செல்ல மிரட்டும் காட்சி. இந்த வீடியோ இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது !