"எங்களை வாழ விடுங்கள்" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..! வீடியோ

Dec 4, 2019, 3:47 PM IST

சென்னை : மெரினா கடற்கரையில் பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்க அகற்றப்பட்ட காட்டு மரங்களை திரும்பப்பெற நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் தியாகிகளுக்கு 34ஆம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றுது.