Aug 23, 2019, 12:59 PM IST
நம் பாரதத் திருநாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள்,பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும் இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பித்து வழிபட்டு வருகிறோம் இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாக பக்தி பெருக்குடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ணஜெயந்தி.. ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.