Safety Box : பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து  பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா

Safety Box : பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து  பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா

Published : Jun 30, 2022, 06:45 PM IST

பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து  பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா.  தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான பாலியல் ரீதியான புகார் குறித்து பாதுகாப்பு பெட்டி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து அணைப்புதூரில் நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு,  பாதுகாப்பு பெட்டியை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நான்காம் மண்டல தலைவர் இல பத்மநாபன்  ஏற்றுமதி நிறுவனத்தார், தொழில் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !