Sep 1, 2022, 3:06 PM IST
தேசிய ஊச்சட்டத்து வார விழாவை முன்னிட்டு, வேலூரில் ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்தசோகை தடுக்கக்கூடிய விழி ப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், வருவாய் அலுவலர் ஆகியோர் துவக்கிவைத்தனர்.