Sep 13, 2022, 11:41 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவியான தாரிணி ஒரு நிமிடத்தில் 28 முறை வாமதேவ பூர்ண சலபாசனம் செய்து மூன்று உலக சாதனை படைத்துள்ளார். தாரணி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.