ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல் !

Jan 14, 2025, 8:00 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு சார்பிலும் அதிரகத்திலும் இருப்பவர்கள் சார்பிலும் வழங்கப்படும் பரிசுகளும் வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .!