Oct 3, 2022, 6:31 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் புகைப்பிடித்தவாறு பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது இந்த வீடியோ கடந்த 30 ம் தேதி வெளியான நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.