Feb 10, 2020, 5:40 PM IST
கோவை அருகே உள்ள வனப்பகுதில் இருந்து காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்தது ..அந்த யானையை வனத்துறையினர் வெடி வைத்து காட்டுக்குள் அனுப்ப முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அந்த காட்டு யானை வெடி சத்தத்திற்கு அச்சம் கொள்ளாமல் வனத்துறையினரை துரத்திக்கொண்டு வந்தது.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் அந்த காட்டு யானைக்கு மதம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.இந்த காட்டு யானையால் அங்கு இருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்