Aug 2, 2019, 3:39 PM IST
பொதுவாக சென்னையில் திருடுபவர்கள், தகராறில் ஈடுபடுபவர்கள் போலீஸ் விசாரணையின்போது வழுக்கி விழுந்து காயமடைந்த புகைப்படங்கள் வெளி வரும். இத்னைத் தொடர்ந்து நேற்று திருச்சி டோல்கேட்டில் காவல் துறையினரை கேவலமாக DC, AC இன்ஸ்பெக்டரை எல்லாம் திட்டி தீர்க்கும் பலே போதை ஆசாமி இளைஞர் இன்று பேசிய வீடியோ பார்த்தால் நாளை வழுக்கி விழுந்து காயமடைந்த புகைப்படம் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது