Jan 24, 2025, 6:58 PM IST
பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். வெளியில் நின்று செல்லவா ரூ.10 கோடிக்கு பேருந்து நிலையம் கட்டி விடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்து செல்லா விட்டால் பேருந்தினை ஓட்ட விடமாட்டேன், பேருந்துகள் வந்து செல்கிறதா ? என சர்ப்ரைஸாக வந்து ஆய்வு செய்வேன் என்று மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் உமா ஆதங்கம்.