விஜய்க்காக வேங்கை வயல் வழக்கு வேகமெடுத்ததா?ஜோக் வேண்டாம் ப்ளீஸ்! துரை வைகோ பேட்டி|Asianet News Tamil

Jan 25, 2025, 2:33 PM IST

வேங்கை வயலுக்கு தவெக தலைவர் விஜய் வருவதாக இருந்ததால், வழக்கு அவசர கதியில் முடிக்கப்பட்டதா?" என்ற கேள்விக்கு, ஜோக்கை ஜோக்காக வைத்து கொள்ளுங்கள். சீரியஸ் பிரச்னைகளை சீரியசாக வைத்துக் கொள்ளுங்கள் என துரை வைகோ கூறினார்.