பழைய ஊதிய திட்டம் நீதிமன்றம் நாடிய ஆசிரியர்கள்! நீதி மன்றம் அதிரடி உத்தரவு!| Asianet News Tamil

Jan 16, 2025, 1:30 PM IST

2003க்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமலானதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.