Sep 8, 2022, 11:32 AM IST
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமைக்கான நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று துவங்கினார். நேற்று இவரது பயணத்தை தேசியக் கொடி கொடுத்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக அங்கிருக்கும் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.