தாம்பரம் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவம்! விரைந்து நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Jan 19, 2025, 2:07 PM IST

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்