மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்! பரபரப்பு காட்சிகள்!
Jan 27, 2025, 6:48 PM IST
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் செய்தனர்.